• full screen slider
1 2 3 4 5 6 7 8 9 10


Rajeesh Trust endeavors to help the poor & needy, school children, destituded elders in India by providing the needs, care and opportunity and to restitute the human dignity and self-respect.

 

இயற்பெயர் திருமதி. சு. கீதாகுமாரி
புனைப்பெயர் மல்லை தமிழச்சி
கல்வித் தகுதி 

எம்.ஏ.,எம்.காம்.,பி.எட்.,எம்.பில்.,

பணி   ஆசிரியை
பணியிடம்    அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி, செங்கற்பட்டு.

 

இதுவரை வெளிவந்த நூல்கள் :

 

1.    “சிற்பியின் கவிதை மாமல்லபுரம்”

-    மாமல்லபுர வரலாறு கவிதையில்

 

2.    “விழியில் நனையும் உயிர்”

-    புதுக்கவிதை

 

3.    “ஒன்பதாம் திசை”

-    சிறுகதைகள்.

 

4.    “விடியலே விழித்தெழு”

-    மொழிபெயர்ப்பு நூல்.

 

வெளிவரவிருக்கும் நூல்கள் :

 

1.    “பௌர்ணமி பெண்” - கட்டுரைகள்

2.    “வாழும் நேயம்”      - மொழிபெயர்ப்பு

3.    “தலைப்பில்லை”    - புதுக்கவிதை

 

இதுவரை பங்கேற்றுள்ள நிகழ்வுகள் :

 

1.    கலைஞரின் “தாய்காவியம்”  நூலுக்கு “ரஷ்ய விருது” வழங்கு; விழாவில் “நிகழ்ச்சித் தொகுப்பாளராக”.

2.    எழுத்தாளர் த. ஜெயகாந்தனின் “பத்ம பூஷன்” விருது பாராட்டு விழாவில் “நிகழ்ச்சித் தொகுப்பாளராக.

3.    சீர்காழி சிவ சிதம்பரம் - “கலை இலக்கிய துவக்க விழா” நிகழ்ச்சித் தொகுப்பாளராக.

4.    பதிப்பக விருது பெற்ற யூ.எஸ்.எஸ்.ஆர். நடராசனின் “மணிவிழா” நிகழ்ச்சித் தொகுப்பாளராக.

5.    கவியரங்கம்

6.    கருத்தரங்கம்

7.    பட்டிமன்றம்

8.    வழக்காடு மன்றம்

 

“இதுவரை பங்கேற்றுள்ள தொலைக்காட்சிகள்”:

 

1.பொதிகை

2. மக்கள்

3. வின் டி.வி.

4. தமிழன்

5. ஜெயா டி.வி

6. கலைஞர் டி.வி

 

பெற்றுள்ள விருதுகள் :

 

01.   “செந்தமிழ்செல்வி”    இந்திய கலாசார நட்புறவுக்கழகம் - சென்னை
02.  “கவித்தென்றல்”    பாரதியார் நற்பணி மன்றம்  - மதுராந்தகம்
03. "சிந்தனைச்சிற்பி"  திருவள்ளுவர் நற்பணி மன்றம் - சென்னை
04.  “நல்லாசிரியர் விருது”  காஞ்சிபுரம் மாவட்டம் - 2010
05. “நல்லாசான் விருது” சாம் அமைப்பு - மாமண்டூர்
06.  “சங்கமித்திரை”    தமிழக பவுத்த சங்கம் - சென்னை
07. “அயோத்திதாசர் விருது” அயோத்திதாசர் அறிவியல் பேரவை - வாலாஜாபாத்
08.  “அம்பேத்கர் விருது” அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சோத்துப்பாக்கம்.
09. “புத்தர் ஒளி பன்னாட்டு பேரவை விருது” தைவான்.
10. "வாழ்நாள் சாதனையாள்ர் விருது – 2013"  தேசிய தொழில் முனைவோர்  வளர்ச்சி நிறுவனம், கோவை.
11.

"சிறந்த மண்டல அலுவலர் விருது"

ஜூனியர் ரெட்கிராஸ், செய்யார்.
12. " நல்லாசிரியர் விருது" அரிமா சங்கம் 324அ4, சோளிங்கர்

 

பெண்ணே நீ  . . . 

மகளிர் அமைப்பு  மற்றும் ரஜீஷ் அறக்கட்டளையின் மூலமாகபெண்கள் மாணவர்கள், முதியோர்கள் போன்றவர்களுக்காக கல்வி, மருத்துவம்,  இலவச நிதியுதவி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.